3D Printing-ல என்னென்ன Print பண்ண முடியும்?.
3D Printing என்பது toys அல்லது decorative models மட்டும் உருவாக்கும் technology அல்ல.
ஒரு digital 3D design-ஐ physical object-ஆக மாற்றுவதன் மூலம், engineering prototypes மற்றும் components, architectural models, healthcare and anatomical models, jewellery, customised products, gifts, showpieces, tooling, jigs மற்றும் automotive/aerospace prototypes போன்ற பல applications-ல் 3D Printing பயன்படுத்தப்படுகிறது.
இதன் முக்கியமான strength — design freedom + rapid prototyping + customization.
ஒரு idea-வை முதலில் digital-ஆக design செய்து, அதை physical prototype-ஆக உருவாக்கி, தேவையான changes-ஐ செய்து அடுத்த version-ஐ உருவாக்க முடியும்.
இதுதான் 3D Printing Easy-ah! – Episode 02.
3D Printing technology பற்றி இன்னும் simple-ஆ தெரிந்துகொள்ள அடுத்த episodes-ஐ follow பண்ணுங்கள்.
📩 contact@printperfecto.com
📞 +91 86673 11552
🌐 www.printperfecto3d.com
#3DPrinting, #AdditiveManufacturing, #3DPrintingTechnology, #3DPrintingApplications, #RapidPrototyping, #DigitalManufacturing, #EngineeringInnovation, #ProductDesign, #Architecture, #HealthcareTechnology, #JewelleryDesign, #Customization, #ManufacturingInnovation, #FutureOfManufacturing, #Innovation, #Technology, #PrintPerfecto3D, #Madurai, #3DPrintingIndia
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment